How to reduce gastric problem in tamil


  • How to reduce gastric problem in tamil
  • home remedies for gas in stomach : வாயுத்தொல்லையால அங்கங்க குத்துதா? இதோ இந்த 7 வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...

    வாயுத்தொல்லை நீக்கும் இஞ்சி, ஏலக்காய், சோம்பு

    தலைவலி, தொண்டை வலி, வயிற்று வலி என ஏராளமான பிரச்சினைக்கு இஞ்சி தீர்வாக இருக்கும். இது நம்முடைய உடலில் உண்டாகும் அஜீரணக் கோளாறை சரிசெய்வதோடு வாயுத்தொல்லை, வயிறு உப்பசம் ஆகியவற்றையும் சரிசெய்யும்.

    பயன்படுத்தும் முறை

    ஒரு இன்ச் அளவு இஞ்சி, அரை ஸ்பூன் சோம்பு மற்றும் 1 ஏலக்காய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து்க் கொள்ள வேண்டும்.

    ஒரு கப் நீரில் அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து கலந்து அதோடு ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளும் சேர்த்து நன்கு கலந்து அப்படியே குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை குடிக்கலாம். கொதிக்க வைக்கத் தேவையில்லை. இதிலுள்ள இஞ்சி மென்று அதன் சாறை விழுங்குவது நல்லது.

    வாயுத்தொல்லை நீக்கும் சீரகம், மிளகு, பூண்டு

    பூண்டு வாயுத்தொல்லையை போக்கவும் அதனால் ஏற்படும் மார்பு குத்தல், வலி போன்றவற்றையும் சரிசெய்ய உதவும். உள்ளுக்குள் தேங்கியிருக்கும் வாயுவை வெளியேற்றவும் உதவி செய்யும். அதோடு சீரகம் மற்றும் மிளகை சேர்க்கும் போது உடலில் இருக்கும் அஜீரணக் கோளாறு, அதிகப்படியாக பித்தம் ஆகியவற்றையும் போக்கச் செய how to reduce gastric problem in tamil
    how to reduce stomach gas in tamil
    how to cure gastric problem permanently in tamil
    how to reduce gastric problem
    how to reduce gastric problem naturally in tamil
    how to avoid gastric problems in telugu